Back

Poem

January 5, 2016

கவிதை

SHARE

கவிதை

எப்பா சாமி
எல்லாருக்கும் ஒரு
வேண்டுகோள்....
தயவு செய்து
யாரும்(ஆண்/பெண்)
ஒருதலையாக மட்டும்
காதல் செய்யவேண்டாம்
அப்படியே காதலித்தாலும்
அதை மனதிற்குள்ளே
கொன்று புதைக்காமல்
வாய்விட்டு சொல்லிவிடுங்கள்
இல்லை என்றால்
தினம் தினம்
நரக வேதனை தான்...!!!!!!!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...