Back
Poem
November 4, 2019
கவிதை
SHARE

உள்ளே சென்று இனிப்பாய்
என் உள்ளச் சூடு நீ தணிப்பாய்..
இசையே..
தீண்டி தீண்டி
எனக்கு திசையெட்டும் மறக்க செய்..
மனதின் கிழிசல்களை
உன் மாயக் கை கொண்டு மெல்லத் தை.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...