Back

Poem

August 4, 2019

கவிதை

SHARE

கவிதை

உறவு என்று யாரையும்
உடன் கொள்ளாதே நெஞ்சே..
வருவோரை எல்லாம் நேசித்து வழியனுப்பு..
இந்த மேகம் எந்த ஊ(யா)ருக்கும் சொந்தமில்லை.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...