Back
Poem
April 24, 2019
கவிதை
SHARE

அன்பின் கோலோச்சி
நினைவின் வாள் வீசி
கனவில் கதை பேசி
ச்சீ..
இதுவா நீ..
இதில்லை நீ
என் கண்ணில் விழுந்த
விஷ தூசி.
என் உயிரை குடையும்
குத்தூசி
நீ.
😔😔😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...