Back
Poem
February 8, 2019
கவிதை
SHARE

எந்த பொண்ண பார்த்தாலும்
"யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கி கொண்டே
தொண்டை குழி விக்காதோ.." ன்ற பாட்டு அதுபாட்டுக்கு bgm மாதிரி background ல கேட்டுட்டே இருக்கு..
என்னவா இருக்கும்?
🙈🙈🙈
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...