Back

Poem

April 19, 2018

கவிதை

SHARE

கவிதை

அதான் இருந்திருந்தால் என சொல்லிவிட்டீர்களே. இல்லாத ஒன்றை பற்றி பேச்செதற்கு... என்னை காதலிக்க கவிதை எதற்கு பெண்ணாக வர வேண்டும் ? இங்கு நிறைய #பெண் கவிதைகளே கால் முளைத்து
உலவுகின்றனவே... அதில் ஏதேனும் ஒரு கவிதையின் அன்பு போதாதா என்னை காதல் செய்ய.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...