Back
Poem
August 14, 2017
கவிதை
SHARE

நீ தானே நீ தானே நெஞ்சே நீ தானே... நிங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே🎶🎸🎹 இந்த பாடல் இசைந்திருந்த நேரத்தில் இந்த குறுஞ்செய்தி வந்தது. என்ன பொருத்தம். ஆனால் யாரந்த
" நீ? " என்பதில் தான் எனக்கு வருத்தம் . யாராக இருந்தாலும் எழுத்தின் வழி எப்போதும் உங்களோடே இருப்பேன். நன்றி உறவே. வாழ்க வளமுடனும் நலமுடனும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...