Back
Short story
September 17, 2021
சிறுகதை
SHARE

உன்னைப் போல் மரணமும் அன்பு மிகுந்தது போல. செத்து கொண்டிருந்தவனின் கைகளில் கம்பி பொதித்து மீட்க முயன்ற உன்னைக் குற்றவாளி என்ற இவர்கள் தான் எப்போதும் குற்றவாளியாய்
இருக்கிறார்கள். . இப்போது கூட தங்களது கண்டு கொள்ளாமையெனும் சிலுவையில் அறைந்து உன்னைக் கொல்ல பார்த்த இவர்களிடம் இருந்து உன்னை மீட்டெடுத்துக் கொண்ட மரணத்தின் பேரில்
குற்றம் சொல்லும் இவர்கள் எவ்வளவு பெரிய குற்றவாளிகள். ,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...