Back

Short story

August 26, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

எப்படி இருக்கிறாய் என்று மட்டும்
கேட்டு விடாதே சகி
எப்படியெல்லாமோ
இருக்க நினைத்தவன்
நீ இல்லாமல்
எப்படியோ
இருந்து கொண்டு தான் இருக்கிறேன்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...