Back
Short story
August 5, 2019
சிறுகதை
SHARE

பிரியத்தை தான் தர மறுக்கிறாய்..
சகி
உன் கற்றை கருங்குழலில் இருந்து
ஒற்றை நெடுமுடியாவது தாயேன் - அதில்
என் கண்ணின் இரு நீர்த்துளி கோர்த்து
உன் பொன்கழுத்துக்கு ஆரமாய் தந்து விட்டு
செத்து போகிறேன்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...