Back
Short story
July 3, 2018
சிறுகதை
SHARE

தன்னம்பிக்கை
தைரியம்
முயற்சி
இது போன்றவைகளை எல்லாம்
சாக வழியற்று
எப்படியேனும் வாழ்ந்து தொலைக்க வேண்டுமே என்றுணர்ந்தவன்
வாழ்தலின் மீது சலிப்பு தட்டாதிருப்பதற்காக கண்டுபிடித்த(கட்டி விட்ட) கற்பிதங்கள்
என்றே கருதுகிறேன்.
😏
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...