Back
Article
June 4, 2022
கட்டுரை
SHARE

பெப்பரும் மிளகாயும்
தூக்கலாய் தூவி
சுட சுட
உன் கோவத்தில் வறுத்தெடுத்து
ஒரு ப்ளேட் வார்த்தைகள் கொடு - நான்
குவாட்டருக்கு
சைடிஸ் வாங்காமல் வந்து விட்டேன்.
- பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...