Back
Article
April 14, 2020
கட்டுரை
SHARE

💙தீண்டாமை உளவியல் ரீதியான பாதிப்புகளை உண்டு பண்ண கூடியது. வாளினும் கூரியது.
💙தீயோ தொட்டால் தான் சுடும். ஆனால் தீண்டாமை தொடாததாலே சுடும்.
💙எந்த சாதியில் பிறந்தவனாய் இருந்தாலும் கல்வி கற்றவன் உங்களை விட உயர்ந்தவனாகவே இருப்பான்.
💙தன்னை கல்வியளவில் மேலுயர்த்திக் கொள்வதே சாதி சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான ஆகச் சிறந்த வழி.
💙உங்கள் சாதியப் பெருமைகள் எல்லாம் கற்றவனின் மசுருக்கு சமானம்.
- ர. அஜித்குமார் (பித்தன்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...