Back
Article
February 8, 2019
கட்டுரை
SHARE

என்னை பிடித்தட்டும்
பித்து நிலை தெளிந்து
தவறுகள் திருத்தி
தாழ விழுந்து கிடந்த
என்னை நேர் தூக்கி நிறுத்தி
என்னுள் நானே
புத்தப் பரிணாமமெய்துகிறேன்
புத்தித் தெளிகிறேன்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...