Back
Article
October 11, 2018
கட்டுரை
SHARE

காத்திருத்தலை விட்டொழியுங்கள்.
கடந்த காலம் திரும்பாது.
போனவர்கள் பிரியமிருந்தால் திரும்பி வருவார்கள்.
அலட்சியபடுத்தலுக்கு பிறகும் அன்பை நெஞ்சேந்தி கொண்டு போய் நிற்காதீர்கள். மீண்டும் அலட்சியம் தான் மிச்சப்படும்.
😑😑😑
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...