Back

Article

June 4, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

🙊பொன்னே போர்வையே
போர்த்திக்க வாடி
பாவடைக் கரும்பே
பால் கனி தா டி

🙊அன்பே உயிரே
அழாதேடி
உனக்கான முத்தங்கள்
உதட்டிலே கோடி

🙊மானே மயிலே
மாமன் கூப்பிடுறேன் டி
மாணிக்கமே உனக்கு
கோவம் ஏன்டி?

🙊சொத்தே சொகமே
சோகம் வேணான்டி
முத்தே மணியே
முதுகேறிக்கோடி.

❣️❣️❣️🙊

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...