Back
Politics
August 16, 2022
திருமா
SHARE

இன்றைய தேதியில் வாழ்கிற அரசியல் தலைவர்களில், அறிமுகமான நாளில் இருந்து என்னை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கும், நான் பெரிதும் மதிக்க்கிற - அரசியல் தலைவர்.
ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் எதிராய் குரல் கொடுக்கிற, சிறுபான்மையின உயிர்கள் பக்கம் நிற்கிற, எல்லா உயிரையும் சமநீதியோடு பார்க்கிற நேசிக்கிற - இப்படியான ஒரு தலைவன்
தான் நமக்கு வேண்டும். இது தான் சரியான போக்கு. இபிவா தலைவா (ஆகத்து 17) 💙❤️🖤 [விலங்குமோர் உயிரென்பதை உணர்க தோழ தோழி மார்களே.]
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...