Back

Philosophy

January 16, 2023

தத்துவம்

SHARE

தத்துவம்

காலாதி காலமாக
மனிதர்க்கு மனிதராக
மாறி மாறி
யாரேனும்
யாரையேனும்
கை விட்டுக் கொண்டே இருக்கிறார்களே..
அப்படியாக, நானும்
யாரையும் கை விட்டு விட கூடாதென
எல்லாரோடும்
இருக்க முயன்று - இருக்க முயன்று
இன்று
என்னை நானே கை விட்டுவிட்டு
என்னோடு நானே இல்லாமல் நிற்கிறேன்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...