Back

Philosophy

January 11, 2023

தத்துவம்

SHARE

தத்துவம்

யேஞ் சாமி
நா என்ன
பெருசா சொத்து பத்து கேட்டனா?
காசு பணம் கேட்டனா?
சோறு சொகந் தா கேட்டனா?
அன்போட இருக்கச் சொல்லி தான கேட்கறேன். .
அதுவும் ரொம்பவா கேட்டன்?
கொஞ்சே கொஞ்சூண்டு
எங் கண்ணு மயிரூண்டு போதும்.
அது கூட முடியாதா உங்களால? .

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...