Back
Philosophy
December 20, 2022
தத்துவம்
SHARE

எரியும் சுடரில்
கருகும் திரியில்
பரவும் புகையில்
படரும் ஒளியில்
அசையும் நிழலில்
எழுதும் சொல்லில்
எழுகிற நினைவில்
எங்கும் எல்லாமும்
நீயே...நீ தானே கண்மணி!
💙
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...