Back

Philosophy

October 23, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

சில சமயம்
சில இடங்களில்
சில உறவுகளில்
காத்திருக்க வைக்கப்படுகிறோமா
அல்லது புறக்கணிக்கப்படுகிறோமா என்பதை
புரிந்துணர்ந்து விலகி நடப்பது மிக முக்கியமானதாகிறது
நம் நேரத்திற்கும் மனத்திற்கும்.

💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...