Back
Philosophy
October 6, 2022
தத்துவம்
SHARE

இதழ் விரிப்பெண்மையின்
அகல் விளக்கில்
முத்தச் சுடரேற்றி
காம ஒளிச் சமைப்மோம்
கண்ணே வா.
/
காம்பு துளிர்த்தித்தெழுந்த
கனி முலை மீது
காம நெடுமணம்
கமழ்ந்தெழ
முத்தப்பூ சூடவா?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...