Back

Philosophy

September 29, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

என்னுள் ததும்பும்
ஏகப் பெரும் - தனிமை.
தனிமையில் -- ததும்பும் தேநீர்.
யாருமில்லையே என்று
எண்ணிய படியே
விளிம்புறிஞ்சிக் கொண்டிருந்த போது
என்னோடு தானும் உறிஞ்சிக் கொண்டிருந்தது
துணையாய் உடன் நின்றிருந்த நிழல்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...