Back
Philosophy
July 24, 2022
தத்துவம்
SHARE

கண்மணி உனதின்மை பிரபஞ்ச பேரிருட்டு. இதய மாமிசத்தை கடைவாயில் மெல்லும் காட்டு விலங்கு என் வாழ் நாள் குறைக்கும் நேரவுண்ணி. உன்னையன்றி வேறு மாற்று மருந்தற்ற தீரா வியாதி. ,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...