Back
Philosophy
October 16, 2021
தத்துவம்
SHARE

சுடுகளியின் மென்மை ததும்ப
ஒளிரும் நிலவை
சம கூறாக்கி சமைத்தெடுத்த
உன்னிளம் பொன்நிற பிருஷ்டத்தில்
விலக்கப்பட்ட கனியின்
பழக்கப்படாத தீஞ்சுவை.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...