Back
Philosophy
October 16, 2021
தத்துவம்
SHARE

முத்து முத்தாய் வியர்த்திருக்கும்
உனதுடல்
மழை நனைத்த
மலர் கொத்தாய்
மலர்ச்சி காட்டி
கிளர்ச்சி யூட்ட
வண்டாய் ரீங்காரிக்கிறதென்
வாலிபம்.
கொஞ்சம் இதழ் மூடாமல் இரு.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...