Back

Philosophy

September 15, 2021

தத்துவம்

SHARE

தத்துவம்

அடையவும்
இழக்கவும்
எதுவுமற்றவனுக்கு
எது குறித்தும் அச்சமிருக்காது.
இன்னும்
அவனளவு நிகழ் கணங்களை
யாராலும் வாழ்ந்து களிக்கவும் முடியாது.

  • பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...