Back
Philosophy
April 5, 2020
தத்துவம்
SHARE

நீ இல்லாமல்
நான் மட்டும் இருக்கிறேன்
அதனால் குடிக்கிறேன்.
எத்தனால் குடிக்கிறேன்.
மெத்தக் குடிக்கிறேன்.
குடிப்பதால் இருக்கிறேன்.
குடித்துக் கொண்டே இருக்கிறேன்.
ஆமாம் என் குடியில் நீ இருக்கிறாய்
குலக் கொடியே!
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...