Back

Philosophy

April 5, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

தொண்டைக் குழியை
எரித்துக் கொண்டு உள்ளிறங்கும்
கலப்படம் இல்லாத
காட்டம் மிகுந்த
இந்தக் கடைசி போத்தல் பிராந்திக்கு
உன் அன்பின் ருசி சகி.

❤️💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...