Back

Philosophy

June 5, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

தன் தோள் மெல்ல
என் தோளுரச
என்னை கடந்து நகர்கிறாள்.
நான் கல்லாய் இருந்து
பெண்ணாய் மாறிய
அகலிகையின் மோட்ச
மனோ நிலையை உணர்கிறேன்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...