Back
Philosophy
June 3, 2019
தத்துவம்
SHARE

வாழ்க்கை என்னை
துள்ள துடிக்க
வன்புணர்வு செய்கிறது .
அழுகிறேன்
சிரிக்கிறேன்
அதன் பிடியிலிருந்து
என்னை விடு வித்துக் கொள்ள மட்டும்
மனம் வரவில்லை.
😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...