Back

Philosophy

June 1, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

என் அதிகாரத்தை மொத்தமாக
உன் மீது திணிப்பதாக
குற்றம் சொல்கிறாய் நீ.

ஆமாம்

உன்னெல்லாமுமாய்
நானொருத்தனே
இருந்துவிட வேண்டுமென்ற
பேராசை எனக்கு.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...