Back
Philosophy
April 24, 2019
தத்துவம்
SHARE

என்
ஊழி பெருந் துக்கத்திற்கெல்லாம்
மருந்தென இறைவன்
உன்னை தான் எழுதி தந்திருக்கிறான்.
வா..
நீயற்று போயின்
நான் நினைவு சீழ் வடிந்தே
மடிந்து போவேன்.
😔😔😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...