Back
Philosophy
April 24, 2019
தத்துவம்
SHARE

என்னையே எனக்குத் தெரியாது.
எனக்கு நான் வேண்டாம்.
ஆனால் ஆரம்பம்
நடு
முடிவே அற்று - நான் இருப்பதை
என்னால் தவிர்க்க முடியாது.
#லா. ச. ரா
#பாற்கடல்
❤️ ❤️ ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...