Back

Philosophy

April 13, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

யாரையேனும்
எலும்பு சதை உயிர் குருதி
அத்தனையையும்
உருக்கி ஊற்றி...
அவர்கள் இல்லாமைக்கு வருந்தி செத்து போகிற அளவு
அன்பு செய்து பார் நண்பா..

அதில் அத்தனை சுகமிருக்கிறது.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...