Back

Philosophy

February 20, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

இலைகளற்று
நெடிதுயர்ந்து
இரு வேர் கொண்டு
இடம் பெயரும்
ஒற்றை மரத்தின் உச்சியில்
ரெட்டைக் கனிகள்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...