Back
Philosophy
February 20, 2019
தத்துவம்
SHARE

கூர் நோக்கி பார்க்கும் வரை
நேர் நோக்கி நிற்கும் அந்த
இரு இளஞ் செங்காய் கனிகளும்
அளவொத்தே தெரியும்..
பெரு மூச்சு வாங்கும் போது..
விம்மி.. மேல் கொஞ்சம் விரியும்.
😉
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...