Back
Philosophy
December 19, 2015
தத்துவம்
SHARE

காதல் காதல் என்று
காதல் தேடி அலைந்த
காதற் கவி என்னை
நிஜக்காதல் நீட்டி அழைத்த;ஈ ரிதல் பூ உன்னைச்
சேரும் நாளெண்ணி பெண்ணே
காத்துக் கிடக்கிறேன் நான்;
கண்வரை வளந்து விட்ட காதலோடு......!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...