Back

Philosophy

October 11, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

கடன் கேட்டு வந்தால்
"இல்லை/ முடியாதென" ஒரு வார்த்தையில் சொல்லத் தெரியாதா உங்களுக்கு?
வெறுமனே
"அவ்வளவு பெரிய தொகையா?"/
"உன் கிட்ட இருந்தா கொடு" /
" நேத்து தான் இருந்த காச எல்லாம் செலவு பண்ணேன்" /
" மாசக் கடைசில வரியே"
இப்படியாக உங்கள் புராணக் கதைகளை அளந்து விடுவது இல்லையேல் " எதுக்கு?"(எதுக்கா இருந்தா என்ன கொடுத்த கடன வாங்காமல விடப் போறிங்க)
"என்ன தீடீர் னு" என அக்கறை இருப்பதை போல குசலம் விசாரித்து எரிந்து கொண்டிருக்கிற அடுப்பில் உங்கள் பங்குக்கு எண்ணெய் ஊற்றாதீர்கள்.

😑😑😑

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...