Back

Philosophy

April 19, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

பிறந்து மண்டியில் தவழ்ந்து நடக்க பழகி வாழப் பழகும் நாள் வரை தன்னை ஈந்து #நம்மை_வழி_நடத்துபவள்_அம்மா . நடந்து வாழப் பழகிய நாம் தலை நரைத்து தள்ளாடி தடியூன்றி
மீண்டும் மண்டியில் தவழ்ந்து இறந்து மண் சேரும் நாள் மட்டும் #நம்மால்_வழி_நடத்தப்படுவள்_மனைவி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...