Back
Philosophy
December 31, 2017
தத்துவம்
SHARE

எல்லா புத்தகங்களும்
அழ வைத்து விடுகின்றன.
அந்த அழுகையோடும்
உப்பு கரிக்கும்
உதடுகளோடும்
வாசிப்பதொரு
உலக மகா ஆனந்தம்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...