Back

Philosophy

December 2, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

பொட்டச்சி வாடைய விட
புத்தக வாசனை
பெரும் போதையை தருகிறது என்கிறேன்.

கோபித்து கொண்டு என் தலையில் கொட்டுகிறாள்.
(நான் சொன்னது தப்பா )
பிறகு புத்தகத்தை
பிடுங்கி ஒரு ஓரமாய் வைத்து விட்டு
பிரியத்தோடு
என் கைகளுக்கிடையில் அவளை திணிக்கிறாள்

#கற்பனை_தான்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...