Back

Philosophy

November 30, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

மனைவியின்
அந்த மூன்று நாள்
அசௌகரியங்களை
உணர்ந்து நடக்கும்
கணவர்கள் எல்லாம்
கர்ப்ப பை இல்லாமல்
தாயாகி போகிறார்கள்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...