Back
Philosophy
November 29, 2017
தத்துவம்
SHARE

நீங்கள் பக்தியோடு
கை தொடாமலிருக்கும் கடவுளும்
அசிங்கமென கைத்தொடத் தயங்கும்
செருப்பும்
ஒன்றாகவே தெரிகிறது.
☺️☺️☺️
கோபிக்க வேண்டாம்
இரண்டுமே
காத்தல் தொழிலை செய்கின்றன என்பதென்
கருத்து.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...