Back
Philosophy
September 11, 2016
தத்துவம்
SHARE

எல்லாமானவளே!
கள்ளமில்லாத காதலியே!
நெஞ்சறிந்து சொல்கிறேன்
உன் நேசத்துக்குரியவன் நானல்ல.!
கதைத்து கதைத்தே
காதல் வளர்த்தவளே
உன்னை வதைப்பதாய்
வருத்தம் வேண்டாம்.
என் வார்த்தைகளை உள் வாங்கு. (#எனக்கு_நீ_வேண்டாம் என்றல்ல
#உனக்கு_நான்_வேண்டாம் என்று.)
பின் சோகமின்றி கண் தூங்கு.
என் அன்பே அன்பே!!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...