Back
Short story
October 5, 2022
சிறுகதை
SHARE

உன் நினைவையே சுவாதித்து
உனதின்மையையே எண்ணி யுருகி
உனதிருப்பிற்கே ஏங்கி தவித்து
என்னை நோய்மையுறச் செய்யும்
இந்த இதயத்தை
பிய்த்தெரிந்து விடலாம் போலிருக்கிறது.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...