Back

Short story

January 28, 2016

சிறுகதை

SHARE

சிறுகதை

என் ஜீவ நதி
உன்
மௌனச் சித்திரையில்
மெல்ல மெல்ல
வற்றிக் கொண்டிருக்கிறது;
அது இல்லாமல்
போவதற்கு முன்
பேசிப் போடி
என் அஞ்சுகமே
அந்த ஒரு நொடியேனும்
எனக்கு ஐப்பசி ஆகட்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...