Back
Short story
October 14, 2021
சிறுகதை
SHARE

மெத்தக் குடித்த
போதையில்
நடுக்குறும் கைகளைக் கூப்பி
மன்னிக்க
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீ என்னடா வென்றால்
இடுப்போடு நிற்காத
லுங்கி போல
நழுவிக் கொண்டிருக்கிறாய்.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...