Short story
May 19, 2021
சிறுகதை
SHARE

எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலுக்கான மாற்று வரிகள். இதுவும் கூட எழுதி ரெகார்டிங் பண்ணி பல மாசங்களாகுது. ஆனால் வெளியிட வாய்ப்பே அமையல. அதான். இங்கிட்டு பதிவிடறேன். குரல்
:- மாலிக் பாஷா @[100013178269072:2048:Malik Babu] வரிகள் :- நானே இரண்டாம் சரணம் மட்டுமே பாடப்பட்டிருக்கும். முழு பாடல் வரிகளும் கீழே. சகியே...... உனைநான்
தேடுகிறேன் சருகைப் போல தான் வாடுகிறேன் மெழுகாய் உருகி ஓடுகிறேன் உனை உயிரில் கலந்தே பாடுகிறேன் நினைத்து நினைத்து நான் உருகுகிறேன் என்னை நினைக்கவும் உனக்கு நேரமில்லை
உயிரில் கலந்த என் கலைமகளே கொடி ஆடும் மார்பில் ஈரமில்லை சகியே...... உனைநான் தேடுகிறேன் சருகைப் போல தான் வாடுகிறேன் வலியே மருந்தே... வரும் நினைவே நீயே என்றும் என் தேவி
அன்பே தவிப்பே.. ஆருயிரே துடித்து அழுதே என் ஆவி நினைவில் ஆடும் கண்மணியே நான் வாழும் வரையில் நீதுணையே உன்துணை மட்டும் இல்லையென்றால் நான் மண்ணில் விண்ணில் சேர்ந்திடுவேன்
சகியே...... உனைநான் தேடுகிறேன் சருகைப் போலதான் வாடுகிறேன் உலகே உறங்கும் நடுஇரவில் நான் விழித்திருந்தேன் உறக்கமில்லை ஆடும் அழகே.. அபிநயமே - அடி உனக்கும் என்மேல்
இரக்கமில்லை என்னை.. வாட்டும் துயரங்களை ஆற்றும் மருந்தே வந்து விடு இன்னும் கொஞ்சம் நாள் வாழ்வதற்கு உன் நிழலில் இருந்திடும் வரத்தை கொடு சகியே...... உனைநான் தேடுகிறேன்
சருகைப் போல தான் வாடுகிறேன்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...