Back

Short story

May 15, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

தடுப்பூசி விற்கத்தான் இரண்டாவது அலையை ஏற்படுத்துகிறார்கள் என்பது போல வேறு என்ன வகையில் புதுமையாக உருட்டலாம்?

  • குடை கம்பெனிக்காரர்கள் தான் மழையை வரவைக்கின்றனர்.
  • சலூன் வைத்திருப்பவர்களால் தான் முடி வளர்கிறது
  • கார் மெக்கானிக் இருப்பதால் தான் கார் ரிப்பேர் ஆகிறது
  • விவசாயிகள் தான் பசியை உண்டாக்குகிறார்கள்
  • பிஸ்லெரி மினரல் வாட்டர் கம்பெனிக்காரன் தான் தாகத்தை கண்டுபிடிச்சது
  • செல்போன் கம்பெனிகள் தான் காதலை உண்டாக்கினார்கள்
  • ஏசி கம்பெனி தான் வெயிலைக் கண்டுபிடித்தது
  • ஆட்டோக்காரர்தான் முட்டுவலியை உண்டாக்குகிறார்
  • ரூம் ஃபிரெஷ்னர் கம்பெனிக்காரர் தான் மொச்சைக்கொட்டையை கண்டுபிடித்தது
  • Sen Balan

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...